Publisher: பரிசல் வெளியீடு
ஆனந்த் அமலதாஸ் சே.ச.
சமஸ்கிருத துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, ஆசிரியப் பணி அனுபவம் பெற்றவர். சத்திய நிலையம் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், மெய்யியல் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
தொடர்ந்து பல்சமய பண்பாட்டு உரையாடல், தமிழ..
₹152 ₹160
Publisher: பரிசல் வெளியீடு
பாரதி கவிதாஞ்சன் கவிதைகள் அழகியலை உபாசிக்கும் சொல்முறையைக் கைக்கொண்டபோதிலும் இவர் கவிதைகளின் அடி நாதமாகத் தமிழகத்து சமூக வாழ்வுக்குள் மறைந்து நிற்கும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட துயர் மிகு வாழ்க்கை தனது கசப்பை வெளிக்காட்டி விடுகிறது...
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலை என்ற சொல்லாடலில் அறம், நீதி, நியாயம், சாந்தம் போன்ற கருத்தாக்கங்களின் தேவையையும் அவற்றை அயோத்திதாசர் எவ்வாறு திறம்படத் தன்வாழ்நாளில் நிறைவேற்றினார் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இதிலுள்ள கட்டுரைகள் அயோத்திதாசரின் கருத்துகளில் பெரும்பாலாயாவை இன்றைய அரசியல், ச..
₹266 ₹280
Publisher: பரிசல் வெளியீடு
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இ ய ங் கு வது போல ஒளி க் கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை, பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் க விதையை எழுது.. அதனுடன் உரையாட..
₹143 ₹150