Menu
Your Cart

சுண்ணாம்பு கேட்ட இசக்கி

சுண்ணாம்பு கேட்ட இசக்கி
New -5 %
சுண்ணாம்பு கேட்ட இசக்கி
அ கா பெருமாள் (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து 2005 ஆரம்பம் வரை தென் மாவட்டங்களில் நாட்டார் வழக்காறுகளையும் தெய்வ வழிபாடுகளையும் நாட்டார்கலை நிகழ்ச்சிகளையும் குறித்து செய்திகள் சேகரிக்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் இந்நூலில் விரிவாக பேசப்படுகின்றன. முக்கியமாக தோல்பாவை கூத்து குறித்த பல செய்திகள் இந்நூலில் வருகின்றன. கள ஆய்வின்போது மேலானது கீழானது என்று ஒன்றும் இல்லை என்பது புரிந்தது. கள ஆய்வில் கிடைக்கும் அவமானமும் தகவலாகவே எடுத்துக்கொண்டதால் தொடர்ந்து செயல்பட முடிந்தது என்பதை இந்த நூல் சூட்சகமாகக் காட்டுகிறது. நாட்டார் கலைஞரின் தனிப்பட்டதும் நிகழ்ச்சிகளின் போதும் உள்ள பிரச்சனைகள் பற்றிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. இது ஆய்வாளனுக்கு உரிய மொழிநடையில் அமைந்த நூல் அல்ல. எளிமையாக கதை சொல்லிக்கே உரிய பாணியில் அமைந்தது பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட பேட்டியில் நாட்டார் வழக்காற்றியல் கொள்கைகள் கருத்தாக்கங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

Book Details
Book Title சுண்ணாம்பு கேட்ட இசக்கி (Chunnaampu Kaetta Ichakki)
Author அ கா பெருமாள்
ISBN 9788169062947
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2026
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha