Publisher: பரிசல் வெளியீடு
நம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்...
₹285 ₹300
Publisher: பரிசல் வெளியீடு
"அமைப்பு லாவண்யங்களிலும் கையாளப்படும் அசாதாரண வார்த்தைக்கு மீறிய அதீத விசயங்களிலும் சிகரங்கள் என்று சொல்லப்படும் கதைகளையும், தமிழ் நாட்டு ரசிகர்களின் விருப்பு வெறுப்புகளை மதித்துக் கூடுமானவரை ஓரளவு கதைச்சத்து இருக்கக்கூடிய, ஆனால் அமைப்பு விசேஷங்களுடன் பொருந்திய கதைகளையும் தேர்ந்தெடுத்துத் தருவதே என்..
₹228 ₹240
Publisher: பரிசல் வெளியீடு
வாழ்நிலமும் தொழிலும் பொருள்நிலையும் மாறிப்போனாலும் மனதையும் நினைவையும் தன் தொல்நிலத்தில் புதைத்துக்கொண்ட ஒருவர் இப்படியெல்லாம் எழுதித்தான் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் போல ஊரிலிருந்து திரும்பி காலணியைச் கழற்றும் போது உதிரும் மண்துகளில் தன் நிலத்தை, கடலை காண வாய்த்தவர்...
₹124 ₹130