Menu
Your Cart

பசித்த தலைமுறை - மூன்றாம் உலக இலக்கியம்

பசித்த தலைமுறை - மூன்றாம் உலக இலக்கியம்
-5 %
பசித்த தலைமுறை - மூன்றாம் உலக இலக்கியம்
இந்திரன் (ஆசிரியர்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் தொகுப்பு பசித்த தலைமுறை. மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் அழிக்கப்பட்டன. அவர்களது மொழிக்கு பதிலாக ஆதிக்க நாடுகளின் மொழிகள் கொடுக்கப்பட்டன. பண்பாடுகள் அழிக்கப்பட்டன. பசியும், நோயுமாக இருக்கும் அவர்களிடம் ஏதேனும் சக்தி எஞ்சி இருக்குமென்றால் அதையும் அச்சம் கொன்று விடுகிறது. -ஃப்ரான்ட்ஸ் ஃபேனான்
Book Details
Book Title பசித்த தலைமுறை - மூன்றாம் உலக இலக்கியம் (Pasitha thalaimurai)
Author இந்திரன் (Indhiran)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பீர்பால் அறிவுக் கதைகள்பீர்பால் அறிவுக்கதைகள் படிப்போரின் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது..
₹158 ₹166
சத்யஜித் ரே சினிமாவும் கலையும்ரே எனும் சினிமா கலைஞனைக் கடவுளாக்கி வீரவழிபாடு செய்யும் நோக்கம் எதுவும் எனக்கில்லை.இந்திய சினிமாவின் மனசாட்சியாக இயங்கி வரும் புது சினிமாவின் முன்னோடி என்கிற விதத்தில் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாகப் போய் நாளாகியும் விட்டது.இன்றைய தமிழ் சினிமாவின் புதிய எல்லைகள்,அவற்றை வ..
₹143 ₹150
பிணத்தை எரித்தே வெளிச்சம்( தலித் இலக்கியம்: குஜராத்தி - மராத்தி - தமிழ் ) - இந்திரன் :..
₹171 ₹180