Menu
Your Cart

சின்ட்ரெல்லா நடனம்

சின்ட்ரெல்லா நடனம்
-5 %
சின்ட்ரெல்லா நடனம்
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நர்மதாவின் கதைத் தேர்வு பரந்தது என்பதைப்போலவே தற்சார்பும் கொண்டது. இந்தத் தேர்வு திட்டவட்டமானது; தற்சார்பு இயல்பானது. தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளில் அறிமுகமான எழுத்தாளர்கள் இடம் பெற்றிருப்பது ஒரு திட்டத்தின் விளைவு. ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி, சிமமன்டா அடிச்சி, சினுவா அச்சிபி, நாதின் கோடிமர், இதாலோ கால்வினோ ஆகியோரின் கதைகள் உள்ளன. இந்தப் பெயர்கள் ஓரளவுக்குத் நவீனத் தமிழ் வாசகருக்கு அறிமுகமானவை. இவர்களைத் தனது மொழிபெயர்ப்பில் முன்வைப்பது பழக்கப்பட்ட அவர்களது. உலகத்தையே இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கத் தூண்டும் திட்டத்தின் வெளிப்பாடு.
Book Details
Book Title சின்ட்ரெல்லா நடனம் (சின்ட்ரெல்லா நடனம்)
Translator நர்மதா குப்புசாமி
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 232
Published On Dec 2018
Year 2018
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author