Menu
Your Cart

நான் சினிமா பார்ப்பதில்லை

நான் சினிமா பார்ப்பதில்லை
-5 %
நான் சினிமா பார்ப்பதில்லை
சுதேசமித்திரன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதேசமித்திரனின் 'சினிமாவின் மூன்று முகங்கள்' புத்தகத்தைத் தொடர்ந்து அதே எள்ளலும் நையாண்டியும் பொங்கி வழிய வெளிவருகிறது இந்த இரண்டாவது புத்தகம். தமிழ் சினிமா குறித்த அவரது ஆதங்கமும் கோபமும் நல்ல சினிமா மீதான விருப்பமும் பக்கத்துக்குப் பக்கம் ,நிறைந்திருக்கின்றன.சினிமா உள்ளடக்கும் பல்வேறு துறைகள், திறமைகள், ஆளுமைகள் என்று கட்டுரைகளின் விஸ்தீரணம் நீள்கிறது. ஒட்டு மொத்தமான சினிமா பார்வையாளர்களின் , மனக்குரலாக எழுகின்றன சுதேசமித்திரனின் இந்த சினிமா குறித்த கட்டுரைகள்.
Book Details
Book Title நான் சினிமா பார்ப்பதில்லை (Naan cinema parppathillai)
Author சுதேசமித்திரன் (Sudhesamithran)
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 160
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author