-5 %
Out Of Stock
பதவிக்காக
சுஜாதா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹285
₹300
- Edition: 5
- Year: 2013
- ISBN: 9789381095218
- Page: 384
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பதவிக்காக
இந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் சித்தரிக்கும் பல சம்பவங்கள் பலமுறை நமது நாட்டின் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன என்பதுதான் மிகவும் வினோதம்.
| Book Details | |
| Book Title | பதவிக்காக (Pathavikkaga) |
| Author | சுஜாதா (Sujatha) |
| ISBN | 9789381095218 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 384 |
| Year | 2013 |
| Edition | 5 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |