By the same Author
ஓரிதழ்ப்பூ(கட்டுரைகள்) - அய்யனார் விஸ்வநாத் :யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் க..
₹143 ₹150
கிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந..
₹124 ₹130
இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக..
₹162 ₹170
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...
₹143 ₹150