பெண் விடுதலை இன்று

பெண் விடுதலை இன்று

...பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளிய பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில் இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட - அடிமை நிலையைத்தான் (Slavery from Commodification) பெண் விடுதலை என்று நம்ப வைக்கப்படுகிறோம் அல்லது பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பெண் விடுதலை இன்று

  • Rs. 60