Menu
Your Cart

பெண்ணச்சி

பெண்ணச்சி
பெண்ணச்சி
வெள்ளியோடன் (ஆசிரியர்), ஆர்.முத்துமணி (தமிழில்)
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு பெண் எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துக்களின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்கு புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான முரண்பாடுகளைக் கடந்து செல்ல இயலாதது அந்தப் பெண் எழுத்தாளரின் தோல்வியைத்தான் காட்டுகிறது.
Book Details
Book Title பெண்ணச்சி (pennachchi)
Author வெள்ளியோடன்
Translator ஆர்.முத்துமணி
ISBN 9789391994044
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author