Menu
Your Cart

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரும் தமிழ்த் தேசியமும்
-4 % Out Of Stock
பெரியாரும் தமிழ்த் தேசியமும்
சிற்றுளி (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் 2014 செப்டம்பர் 20ம் நாள் சென்னையில் பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற தலைப்பில் நடந்தேறிய கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் மற்றும் வினா விடை, கலந்துரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தமிழ்த் தேசியவாதத்தை இனக்குழுவாதமாகச் சிறுமைப்படுத்துவதின் அபாயத்தை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
Book Details
Book Title பெரியாரும் தமிழ்த் தேசியமும் (Periyarum thamizh desiyamum)
Author சிற்றுளி
Publisher அசுரன் ஊடகம் (Asuran Udagam)
Pages 71
Published On Jan 2015
Year 2015
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author