Menu
Your Cart

பெரியார் சாதித்ததுதான் என்ன? (Dravidian Stock)

பெரியார் சாதித்ததுதான் என்ன? (Dravidian Stock)
-5 %
பெரியார் சாதித்ததுதான் என்ன? (Dravidian Stock)
செந்தமிழ்கோ (ஆசிரியர்)
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2021
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அன்பர்களே, அன்னாரின் (பெரியாரின்) இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை. இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனம். ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக்கொண்ட முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு வாழ்பவர்கள் நாம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டை கொடிய நெடுங்கடல்தான் பொங்கி அழித்தால் என்ன. அல்லது ஒரு பெரிய பூகம்பம்தான் ஏற்பட்டு அத்தனை பேரும் அழிந்துபோனால் என்ன? அப்படி நாசமடைந்தாலும் ஒரு அறிவுள்ள சமூகமாவது பின்னர் தோன்ற வழிபிறக்குமே!
Book Details
Book Title பெரியார் சாதித்ததுதான் என்ன? (Dravidian Stock) (periyar-saathiththathuthaan-enna)
Author செந்தமிழ்கோ
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், திராவிட அரசியல், பகுத்தறிவு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author