Menu
Your Cart

ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்

ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்
-5 %
ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்
பெருந்தேவி (ஆசிரியர்)
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2020
  • ISBN: 9788193396681
  • Page: 129
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: சஹானா
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். குறுங்கதை என்பது சிறிய இடத்தில் ஆடிக்காட்ட வேண்டிய ஆட்டம் கொஞ்சம் தாளம் பிசகினாலும் ரசிக்காது. வழக்கமான கதையாக வளர்த்துக்கொண்டு போகாமல் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிச் செல்ல உதவுவது குறுங்கதை. மொழிப் பரிசோதனைகளும் இதில் சாத்தியம். இத்தொகுப்பிலுள்ள கதைகள் அவற்றுக்கு உதாரணங்கள்
Book Details
Book Title ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் (Hines hall kattidathil vazhum pey)
Author பெருந்தேவி (Perundevi)
ISBN 9788193396681
Publisher சஹானா (Sahanaa)
Pages 129
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக..
₹119 ₹125
வாயாடிக் கவிதைகள்கவிதையெனப்படுவது  யாதெனில் உன் கண்ணை அது நேருக்கு நேர் பார்க்க வேண்டும் தவிர்த்துப் பார்வையைத் திருப்பிக் கொண்டால் உன் தாடையை உடைத்து முகத்தைத் தன் பக்கம் திருப்பிவிடுமோ என அச்சம் தருகிற வகையில் வலிமையாக அந்த வலிமை அதன் நேர் மட்டுமே..
₹95 ₹100