Menu
Your Cart

மூச்சே நறுமணமானால்

மூச்சே நறுமணமானால்
-5 %
மூச்சே நறுமணமானால்
அக்கமகாதேவி (ஆசிரியர்), பெருந்தேவி (தமிழில்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமகாதேவியின் உடலைத் தற்பொழுதிற்கென மறைத்துக் காட்டும் கூந்தல் குழல்களாய், பரந்து விரிந்த வானாய், இடைவெளியின்றி நிறைந்திருக்கும் இறையைச் சட்டெனச் சுட்டிவிடும் தெளிவாய்த் துலங்கி மிளிர்கிறது.
Book Details
Book Title மூச்சே நறுமணமானால் (Moochey Narumanamanal )
Author அக்கமகாதேவி
Translator பெருந்தேவி (Perundevi)
ISBN 9789355230638
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக..
₹124 ₹130
வாயாடிக் கவிதைகள்கவிதையெனப்படுவது  யாதெனில் உன் கண்ணை அது நேருக்கு நேர் பார்க்க வேண்டும் தவிர்த்துப் பார்வையைத் திருப்பிக் கொண்டால் உன் தாடையை உடைத்து முகத்தைத் தன் பக்கம் திருப்பிவிடுமோ என அச்சம் தருகிற வகையில் வலிமையாக அந்த வலிமை அதன் நேர் மட்டுமே..
₹95 ₹100