-3 %
Available
பின்மார்க்சியவாதிகள்: ஒரு மார்க்சிய விமர்சனம்
Categories:
Marxism | மார்க்சியம்
₹29
₹30
- Year: 2016
- ISBN: 9788123422458
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பின் மார்க்சியம் அல்லது மார்க்சியம் கடந்த இசம் எனத் தமிழகத்தில் மார்க்சிய எதிர்ப்பை மிகநுட்பமாகச் செலுத்தும் அடையாள அரசியல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவுத் தன்னார்வ நிதி நிறுவன அரசியலுக்கு எதிரான நடைமுறை ஒளியைத் தரும் கையேடாக ஜேம்ஸ் பெட்ராஸின் இந்தக் குறுநூல் திகழ்கிறது. தமிழக மார்க்சியர்களிடம் இந்தக் குறுநூல் பரவலாகச் சென்று சேர வேண்டும் என விரும்புகிறேன்.
| Book Details | |
| Book Title | பின்மார்க்சியவாதிகள்: ஒரு மார்க்சிய விமர்சனம் (Pinmarxiyavaathigal Oru Marxiya Vimarsanam) |
| Author | ஜேம்ஸ் பெட்ராஸ் (Jems Petraas) |
| Translator | எஸ்.வி.உதயகுமார் (Es.Vi.Udhayakumaar) |
| ISBN | 9788123422458 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 48 |
| Year | 2016 |