
New
-5 %
பிணைப்பு
₹162
₹170
- Edition: 1
- Year: 2025
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குலுங்கா நடையான்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சார்த்தரின் நுட்பமான மிக முக்கியமான குறுநாவல் பிணைப்பு. லுலு தனது காதலரான பியரிக்காக ஆண்மையற்ற கணவரான ஹென்றியை விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்து தோழி ரைரெட் கதாபாத்திரத்தால் உண்டாகும் எதிர்மறையான முடிவைப் பற்றி சொல்கிறது. அதேநேரம் முதலாளித்துவத்திற்கும் இருத்தலியல்வாதத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் சார்த்தரின் சுய ஏமாற்றம் பற்றி நன்கு அறியப்பட்ட கருத்துகளும் கதாபாத்திரங்களின் வழியே உருக்கொண்டுள்ளன. பெரும் மகிழ்ச்சி, மீறல் காமம், கட்டற்ற சுதந்திரம் ஆகிய முனைகளிலான தத்துவ விசாரணையாகவும் இப்படைப்பு கனக்கிறது.
Book Details | |
Book Title | பிணைப்பு (Pinnaipu) |
Author | ழான் - போல் -சார்த்ர் (Zhaan - Pol -Saardhr) |
Translator | சரவணன் கார்மேகம் |
Publisher | குலுங்கா நடையான் (Kulunga Nadayan) |
Pages | 120 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Short Novel | குறுநாவல், 2025 New Arrivals |