Menu
Your Cart

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்
New -5 %
இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு பழங்கால பண்பாட்டை ஆய்வு செய்துகொண்டிருந்த அனன்யா வாழ்விலும் அப்படிப்பட்ட  சில சம்பவங்கள் நடக்கின்றன. அவள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாள்? உண்மையிலேயே அவை எதிர்பாராமல் நடந்தவையா? அவை எந்த வரலாற்றை மாற்றப் போகின்றன? இப்படி பல வினாக்களுக்கான விடை தேடும் இப்பயணத்தில் அனன்யா மற்றும் நண்பர்களுடன் நாமும் இணைந்து கொள்ளப் போகிறோம். வாழ்க்கையே எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான். சிலர் வாழ்க்கையில் மட்டும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கும். அவற்றிற்கு நம்மை வேறொரு உலகிற்கே தூக்கிச் செல்லும் அளவுக்கு வல்லமை இருக்கும். சில வேளைகளில் அவை வரலாற்றை புரட்டிப்போட்டு நிகழ்காலத்தின் போக்கையே மாற்றிவிடும்.

Book Details
Book Title இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் (Inthiraneelamum Imaikkaa Iravukalum)
Author பிரதீபா சந்திரமோகன் (Piratheepaa Chanthiramoakan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், Love | காதல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha