-5 %
புரட்சியில் பொருள் (இரண்டு தொகுதிகள்)
ப.கு.ராஜன் (ஆசிரியர்)
₹2,328
₹2,450
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198424457
- Page: 784+684
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தோழர் ப.கு.ராஜனின் இந்த நூல், தமிழில் வரலாற்றுப் பகுப்பாய்வுகளுக்கு ஒரு புதிய தரத்தை வகுக்கிறது. சிக்கலான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிய நடையில் விளக்குவது. ஆதாரங்களுடன் கூடிய திறனாய்வு சாதி-வர்க்கத் தாக்கங்களின் தடயங்களைத் தேடும் புதுமையான முயற்சி ஆகியவை இதை ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாக ஆக்குகின்றன. இது வரலாற்றாசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள், சமூக நீதி தொடர்பான ஆர்வலர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய ஆக்கமாகும்.
| Book Details | |
| Book Title | புரட்சியில் பொருள் (இரண்டு தொகுதிகள்) (Puratchiyil porul (2 Parts)) |
| Author | ப.கு.ராஜன் (P.K.Rajan) |
| ISBN | 9788198424457 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 784+684 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Marxism | மார்க்சியம், 2026 New Releases |