Menu
Your Cart

போரெதிர்த்த காதை

போரெதிர்த்த காதை
New -5 %
போரெதிர்த்த காதை
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வாசிப்பு, உரையாடல்வழி தனக்கெனத் திடமான இலக்கியக் கருத்தை உருவாக்கிக் கொண்டவர் சுப்பிரமணி இரமேஷ். ஒரு கவிதையை, கதையை, கட்டுரையை, சமூக நிகழ்வை அணுக இதையே அவர் கைவிளக்காகக் கொள்கிறார். இதுவே அவரது ஆளுமையின் விசேஷமான பண்பு. இந்த எல்லைக்குள் அவர், தன் இலக்கிய மதிப்பீட்டுக் கருத்துகளை அழுத்தமாக முன்வைக்கிறார். இதற்கு இந்நூலும் ஒரு சாட்சி. - மண்குதிரை

Book Details
Book Title போரெதிர்த்த காதை (Poarethirththa Kaathai)
Author சுப்பிரமணி இரமேஷ்
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 240
Year 2026
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha