Menu
Your Cart

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
-5 %
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
அ.வி.அனிக்கின் (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய எந்த வகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக் கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்து போன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சனைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும் பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை. சமீப காலத்தில் சரிநுட்பமான விஞ்ஞானங்கள், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பொருளாதாரப் பிரச்சனைகளைப் கவனம் குறிப்பிடதக்க வகையில் மிகச் சாதாரணமாகிவிட்டது.
Book Details
Book Title அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் (arasiyal-porulaadhaaraththin-ilamai-kaalam)
Author அ.வி.அனிக்கின் (A.Vi.Anikkin)
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Published On Dec 2022
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, communism | கம்யூனிசம், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தி..
₹257 ₹270