Menu
Your Cart

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்
-5 %
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நமது மூத்த தலைமுறைத் தோழர்கள் நெருப்பாற்றில் எதிர் நீச்சலடித்தவர்கள். அன்னியராட்சியின் அடக்குமுறையைத் துணிச்சலுடன் சந்தித்து பல்லாண்டுகள் சிறையில் இருந்தவர்கள். சொத்து சுகங்களை இழந்து பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணம் செய்தவர்கள்! அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பல தலைவர்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். இந்த புத்தகத்தில் முதல் மூன்று பொதுச்செயலாளர்களைப் பற்றி படிக்கும்போது நாம் எவ்வளவு புகழ் மிக்க பரம்பரையின் வாரிசுகளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இருக்கிறோம் என்று தலை நிமிர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்!
Book Details
Book Title இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள் (indiya-communist-iyakkaththin-mupperum-aalumaigal)
Author கே. சுப்பிரமணியன் (K. Subramanian)
ISBN 9789390811649
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category கம்யூனிசம், Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நாள் வரையில், பகவத் கீதையையும் இந்து மதத்தையும் இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் விமர்சிக்கின்ற நூல் இது ஒன்றுதான் என்பது இந்தியவியலாளர்களின் ஒருமித்த கருத்து...
₹380 ₹400
மகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு காப்பியத்தின் மூன்று தொகுதிகள் (மன்னுலகு, கழுவாய்க் குன்றம், நரகம் ) அடங்கிய நூல்...
₹713 ₹750
விடுதலை, சமத்துவம், பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவை மாந்த உரிமைகள். விடுதலை என்பது பிறருக்குத் தீங்கிழைக்காமல் நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யும் உரிமை. அனைத்து மனிதர்களும் சட்டத்தால் ஒரே மாதிரி நடத்தப்படுவது சமத்துவம். பாதுகாப்பு என்பது ஒருவர் பிற மனிதருடைய செயல்களின் விளைவுகளில் இருந்து காக்கப்படு..
₹600
மகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு காப்பியத்தின் மூன்று தொகுதிகள் (மன்னுலகு, கழுவாய்க் குன்றம், நரகம் ) அடங்கிய நூல்...
₹238 ₹250