Menu
Your Cart

கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்

கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்
-5 % Available
கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்
சே குவேரா (ஆசிரியர்), ச.சுப்பாராவ் (தமிழில்)
₹171
₹180
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவு குறிப்புகளில் உள்ள வரலாற்றின் துவக்கம்1963மே8ம் நாள் ஆகும். 1956-59காலக்கட்ட கியூபப் புரட்சி பற்றிய சே யின் நினைவுக் குறிப்புகள் அன்றுதான் முதன் முறையாக வாசகர்களுக்கு கிடைக்க கூடியவையாக இருந்தன.சே தனது குறிப்பேடுகளில் மோட்டார் சைக்கிள் குறிப்புகளும் இவ்வாறு எழுதப்பட்டது தான். ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும், அப்போராளிகளோடு நாம் மிக நெருக்கமாக உண்ர்வோம். அவர்களது கவலைகளை நாம் பகிர்ந்துகொள்வோம். அப்படிப்பட்ட ஒரு மொழியில் சே. குவேரா எழுதியிருக்கிறார்.
Book Details
Book Title கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள் (Cuba Puratchikara Yuththaththaththin Ninaivugal)
Author சே குவேரா (Che Guvera)
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha