-5 %
Available
மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு ஒரு கையேடு
Categories:
Marxism | மார்க்சியம்
₹114
₹120
- Year: 2012
- ISBN: 9789382826408
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ். இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல், பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்.
| Book Details | |
| Book Title | மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு ஒரு கையேடு (Marxiya Moola Nool Vaasippukku Oru Kaiyedu) |
| Author | மாரிஸ் கான்போர்த் (Maaris Kaanpordh) |
| Translator | மிலிட்டரி பொன்னுசாமி (Milittari Ponnusaami) |
| ISBN | 9789382826408 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 200 |
| Year | 2012 |