-5 %
Available
ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள்
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (ஆசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹276
₹290
- Year: 2012
- Page: 288
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பிறப்பு, பள்ளிப்படிப்பு, கல்லூரி வாழ்க்கை, அன்றைய அரசியல் நிகழ்வுகள், காந்தியடிகளின் பால் கொண்ட பற்று, திருமணம், தொடர்ந்த போராட்டச் சூழலில் மேற்கொண்ட தலைமறைவு மற்றும் சிறைவாழ்க்கை முதலியன இந்த நினைவலைகளில் பதிவுபெறுகின்றன.காங்கிரஸ் தொண்டனாக, சோசலிஸ்டாக பின்னர் கம்யூனிஸ்டாக மலர்ந்த அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிக்காத்த தோழர்களில் ஒருவராகச் சிறப்புப் பெறுகிறார்.
| Book Details | |
| Book Title | ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் (Oru India Communistin Ninaivalaigal) |
| Author | இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiribhat) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 288 |
| Year | 2012 |