Menu
Your Cart

மக்கள் திலகமும் மாவீரனும்

மக்கள் திலகமும் மாவீரனும்
-10 %
மக்கள் திலகமும் மாவீரனும்
₹108
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
…இதனால் ஆட்சி போனாலும் பரவாயில்லை.பணம் கொடுத்திடுவோம்.அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி,அரசியல் சட்டத்தை மீறி,அந்நிய நாட்டு உறவுகளுக்குப் பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா,அது சட்டவிரோத நடவடிக்கைன்னு நம்ம வெளிய போயிரலாம்’. -எம்.ஜி.ஆர் “ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே!தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த செயல்வீரரே!தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.என்மீது கொண்டிருந்த அன்பையும்,ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது.தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” -தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
Book Details
Book Title மக்கள் திலகமும் மாவீரனும் (makkal-thilagamum-maaveeranum)
Author அன்ரன் பாலசிங்கம் (Anron Balasingam)
Publisher தமிழர் தாயகம் வெளியீடு (Tamizhar Thayagam Veliyeedu)
Year 2019
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Eezham | ஈழம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிங்கள இனவாத அரசின் ஆயுத பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களை பாதுகாக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுச் செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாக கையளித்தது. சமத்துவம் நீதியும் மனிதாபிமானமும் தழைத்தோங்கும் ஒரு புதிய சமுதாயமாகத் தமிழீழத்தைக் கட..
₹108 ₹120
புதுமையை விரும்பும் புரட்சிவெறி கொண்ட புதிய இளம் சமுதாயம் எமது மண்ணில் பூத்து வருகிறது. ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது, உயிரையு..
₹90 ₹100
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹765 ₹850