-5 %
ஒரு நூற்றாண்டின் தவம்
முனைவர் வைகைச்செல்வன் (ஆசிரியர்)
₹855
₹900
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789395132718
- Page: 800
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த நூல் பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம் எனப் பல்வேறு தகவல்களை பேசுகிறது இந்த நூல் பல்வேறு விதமான ஆழமான சிந்தனைகளை அதனுடைய போக்கிலேயே வெளிப்படுத்துகிறது. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகின்ற விதமாக நூல் ஆசிரியரின் தமிழ் எழுத்து நடை அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது எல்லா வகையிலும் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு பேராற்றல், தனித்தன்மை மற்றும் ஒரு பொக்கிஷமாக இந்நூலாசிரியர் திகழ்கிறார் என்பதை இந்நூல் மூலமாக உணரமுடிகிறது.
| Book Details | |
| Book Title | ஒரு நூற்றாண்டின் தவம் (Oru nootrandin thavam) |
| Author | முனைவர் வைகைச்செல்வன் |
| ISBN | 9789395132718 |
| Publisher | கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் (Classic Publication) |
| Pages | 800 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, 2025 New Arrivals |