Menu
Your Cart

போக்கிரி தேசம்

போக்கிரி தேசம்
-5 %
போக்கிரி தேசம்
மி.ராஜு (ஆசிரியர்)
₹81
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாம் வாழும் உலகின் மாபெரும் யுத்தக் குற்றவாளியாகவும் பொருளாதாரக் குற்றவாளியாகவும் திகழும் அமெரிக்கா குறித்த விமர்சன நோக்கிலான ஒரு சித்திரத்தை அளிக்கிறது ராஜுவின் இந்த நூல். அமெரிக்க எதிர்ப்புணர்வு ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல மாறாக அது உலக மக்களின் தார்மீக வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை இந்த நூல் அழுத்தமாக முன் வைக்கிறது.
Book Details
Book Title போக்கிரி தேசம் (Pokkiri Desam)
Author மி.ராஜு (Mi.Raaju)
ISBN 9788189912963
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 160
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author