-5 %
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்
ந.முருகேச பாண்டியன் (ஆசிரியர்)
Categories:
தமிழகம்
₹152
₹160
- Year: 2010
- ISBN: 9789381095102
- Page: 272
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருக்கிறது, தமிழ் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இதன் சிறப்பு.
| Book Details | |
| Book Title | ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் (Oppanaiyil Olirnthirdum Tamizhagam) |
| Author | ந.முருகேச பாண்டியன் (Na. Murugesa Pandian) |
| ISBN | 9789381095102 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 272 |
| Year | 2010 |