-5 %
தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ
Categories:
தமிழகம்
₹38
₹40
- Page: 56
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுயசிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருதப்படுவதால் இவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் கூட நீதிமன்றத்தில் ஏற்கப்படுவதில்லை. ஆனால் பாலியல் குற்றங்களை இவர்களை பாவமாக நினைப்பதேயில்லை. - மார்க்கோ போலோ
| Book Details | |
| Book Title | தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ (Tamilnaattil Marco Polo) |
| Author | மார்க்கோ போலோ (Maarkko Polo) |
| Translator | ஹேமா பாலாஜி (Hemaa Paalaaji) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 56 |