Menu
Your Cart

அவரும் நானும் (பாகம் 1)

அவரும் நானும் (பாகம் 1)
-5 %
அவரும் நானும் (பாகம் 1)
துர்கா ஸ்டாலின் (ஆசிரியர்)
₹950
₹1,000
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தளபதி அவர்களின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஆழமாகச் சித்தரிக்கும் நூல் இது. திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் தளபதியோடு இணைந்து நடந்த பயணத்தின் நினைவுகளை, மறக்க முடியாத மனப்பதிவுகளாக இந்த நூலில் சித்தரிக்கிறார். ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளை சவால்களை, கடினமான காலகட்டங்களையும் நெகிழ்ச்சியான இனிய நினைவுகள் பலவற்றையும் விவரிக்கிறார். பொது வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தளபதியின் பன்முகத் தன்மை கொண்ட பரிமாணங்களை, செயல் திறமையை, அனைவரையும் அரவணைக்கும் பண்பை வெகு நேர்த்தியாக இந்த நூல் சித்தரிக்கிறது. திருமதி. துர்கா ஸ்டாலின் மிக இயல்பான மொழியில் எண்ணற்ற நினைவுகளை யாரும் அறிந்திராத புதிய செய்திகளை இந்த நூலில் பதிவு செய்கிறார். தளபதி அவர்களுடைய தனிப்பெரும் மகத்தான ஆளுமையை வெளிப்படுத்தும் மாபெரும் வரலாற்று ஆவணம் இந்த நூல்.
Book Details
Book Title அவரும் நானும் (பாகம் 1) (Avarum Naanum (Part 1))
Author துர்கா ஸ்டாலின் (Thurkaa Staalin)
ISBN 9789387636217
Publisher உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam)
Pages 824
Year 2018
Category TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha