Menu
Your Cart

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் வாழ்க்கை வரலாறு
-5 %
காமராஜர் வாழ்க்கை வரலாறு
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு, காந்தி, தினசரி, தவசக்தி என்று பல்வேறு இதழ்களில் ஆசிரியராக இருந்து தனிமுத்திரை பதித்த டி. எஸ். சொக்கலிங்கம் (1898-1965) தினமணி நாளிதழின் முதல் ஆசிரியர். சுதந்திரப் போராட்ட வீரரான அவர், மணிக்கொடி' இதழைத் தொடங்கி நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர். லியோ டால்ஸ்டாய் எழுதிய "War and peacer என்ற பிரசித்திபெற்ற நாவலை போரும் வாழ்வும்' என்ற பெயரில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். எந்தப் பத்திரிகையில் பணிபுரிந்தாலும் பத்திரிகை சுதந்திரத்தையும் பத்திரிகையாளர் சுதந்திரத்தையும் முக்கியமாகக் கருதிய சொக்கலிங்கத்துடன் கருத்துரீதியாக மாறுபாடு கொண்டவர்கள்கூட ஒதுக்கிவிட முடியாதவை அவரது இதழியல் சாதனைகள்.
Book Details
Book Title காமராஜர் வாழ்க்கை வரலாறு (kamarajar-vaazhkkai-varalaaru)
Author டி.எஸ்.சொக்கலிங்கம் (Ti.Es.Sokkalingam)
ISBN 9788194919575
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 96
Year 2021
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

போரும் வாழ்வும்(War and peace) - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - டி.எஸ்.சொக்கலிங்கம்) : லியோ டால்ஸ்டாயின் முக்கியமான  நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.போரும் வாழ்வும் படிக்கத் தொட..
₹2,750