Menu
Your Cart

தமிழர் தலைவர் தந்தை பெரியார் (ஓர் கையடக்க வரலாறு)

தமிழர் தலைவர் தந்தை பெரியார் (ஓர் கையடக்க வரலாறு)
-4 % Out Of Stock
தமிழர் தலைவர் தந்தை பெரியார் (ஓர் கையடக்க வரலாறு)
பெ.மருதவாணன் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழர் தலைவர் தந்தை பெரியார் (ஓர் கையடக்க வரலாறு)

புது உலகத்தின் தொலை நோக்காளர்.தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்.சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை.அறியாமை,மூடநம்பிக்கை,பொருளற்ற பழக்க வழக்கங்கள்,இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.உலக நாடுகளின் அவையின் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் மன்றத்தாரால் புகழப்பட்ட அந்த்த் தன்மானப் பேரோளியாம் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை கையேடாகப் பயன்படுத்தும் வகையில் கால வரிசைப் படியான ஒரு குறு வரலாற்றுப் பிழிவாக இந்நூல் வழங்குகிறது.இந்தப் புத்தகம் ஓர் கையடக்க வரலாறு ஆகும்.



Book Details
Book Title தமிழர் தலைவர் தந்தை பெரியார் (ஓர் கையடக்க வரலாறு) (Tamizhar thalaivar Thanthai Periyar)
Author பெ.மருதவாணன் (Pe.Marudhavaanan)
ISBN 9789382578581
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 64
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha