



பொன்னி (பாகம் 2)
ஷான் கருப்பசாமி (ஆசிரியர்)
₹390
- Edition: 1
- Year: 2022
- Page: 448
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசல் பதிப்பகம் (ஈரோடு)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இளைப்பாற நேரமில்லை. பொன்னி இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். ஒவ்வொரு கணமும் அவளுடைய இலக்கு அவளை விட்டு விலகிச் சென்றபடியே இருக்கிறது. வெளியே இருந்து வரும் எதிரிகளைப் பற்றியெல்லாம் அவளுக்கு அச்சமில்லை. ஆனால் ஓசையில்லாமல் கொல்லக் காத்திருக்கும் ஒரு எதிரியைத் தன்னோடு சுமந்து கொண்டு அவள் நடத்தவிருக்கும் இந்த இறுதி யுத்தத்தில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதையும் பொன்னி அறிந்திருந்தாள்.
Book Details | |
Book Title | பொன்னி (பாகம் 2) (ponni-2-iraniyahaasam-10019522) |
Author | ஷான் கருப்பசாமி (Shan Karuppasamy) |
Publisher | வாசல் பதிப்பகம் (ஈரோடு) (Vasal pathippakam) |
Pages | 448 |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், 2022 Release |