Menu
Your Cart

அஞ்ஞாடி...

அஞ்ஞாடி...
-5 %
அஞ்ஞாடி...
பூமணி (ஆசிரியர்)
₹1,045
₹1,100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அஞ்ஞாடி...

ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை... மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு... மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் தனித்துவமான நடையில்... ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்... தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்..
Book Details
Book Title அஞ்ஞாடி... (Agngnaadi)
Author பூமணி (Poomani)
ISBN 9788192130217
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 1066
Published On Jan 2012
Year 2012
Edition 5
Format Paper Back
Category Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த மு..
₹261 ₹275
கொம்மை - மறு குரலில் மகாபாரதம்(நாவல்) - பூமணி :..
₹527 ₹555
நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல். கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த ..
₹152 ₹160