Menu
Your Cart

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு
-5 %
தமிழ் இலக்கிய வரலாறு
Categories: வரலாறு
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழ் இலக்கிய வரலாறு

தென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநாயினர்கோயில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர் பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் தேர்வு எழுதிச் சிறப்புடன் வெற்றி பெற்றார்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha