-5 %
போரும் சமாதானமும்
அன்ரன் பாலசிங்கம் (ஆசிரியர்)
₹950
₹1,000
- Edition: 1
- Year: 2025
- Page: 767
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வ.உ.சி நூலகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
போரும் சமாதானமும்“ என்ற தலைப்பைத் தாங்கி வரும் இந்நூல், விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரியல் வரலாற்றையும், சமாதான வழிமுறையில் நேர்மைத் திறனுடன் அவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகளையும் உண்மை வழுவாமல் விபரித்துக் கூறுகிறது.
எமது போராட்டக் காலகட்டத்தில் கட்டவிழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் நிகழ்ச்சிப் போக்குகளையும் சுயானுபவ தரிசனத்துடன் பதிவு செய்துள்ளதால் இதுவொரு பயனுள்ள அரசியல் - வரலாற்றுப் படைப்பாக நிலைத்து நிற்கும் என்பது எனது நம்பிக்கை.
| Book Details | |
| Book Title | போரும் சமாதானமும் (Porum Samathamum) |
| Author | அன்ரன் பாலசிங்கம் |
| Publisher | வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam) |
| Pages | 767 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Eezham | ஈழம், Essay | கட்டுரை, War | போர், 2025 New Arrivals |