Menu
Your Cart

பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)

பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)
-5 %
பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)
அப்பணசாமி (ஆசிரியர்)
Categories: நாவல்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)

ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வகுத்துக்கொள்ளாமல் சமநிலையான இருவரது உரையாடல் ரீதியில் கேள்வியும் பதிலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக அமையுளவில் இந்தப் பேட்டிகள் நிகழ்த்தப்பட்டுள்ளது தற்செயலானதல்ல. எழுத்திலக்கியத்திலும் நாடகம் உள்ளிட்ட நிகழ்த்துக்கலைகளிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலிலும் மொழி வளர்ச்சியிலும் அவருக்குள்ள ஈடுபாடுதான் இந்த நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளது.


-ஆதவன் தீட்சண்யா
Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வங்கத்தில் நிகழ்ந்த நாமசூத்ரா இயக்கம் என்பது, பன்னெடுங்காலமாக நீரிலும் நிலத்திலும் உழன்ற அந்த்யஜா என்ற தீண்டத்தகாத சமூகம், தமக்கு எதிராக அதுவரை நீடித்துவந்த சமூகப் புறக்கணிப்புகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் மூலமாகப் போராடியும் அரசு விசுவாசப் போர்த் திட்..
₹48 ₹50
பயங்கரவாதி என புனையப்பட்டேன்‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச..
₹190 ₹200
பேர் சொல்லும் நெல்லைச் சீமைதொன்மையான நதிக்கரையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்நூலின் ஆசிரியர் அப்பணசாமி சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.நாட்டார் கதைப்பாடல்கள், அவற்றில் வெளிப்படும் நாட்டார் தெய்வங்களின் மூலப் பிறப்பியல், சமூகப் பின்னணி அனைத்தும் கதை சொல்லும..
₹247 ₹260
பதில்களில் மட்டும் இல்லை விடைஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வகுத்துக்கொள்..
₹114 ₹120