Menu
Your Cart

சுதந்திரம் விற்பனைக்கு..

சுதந்திரம் விற்பனைக்கு..
சுதந்திரம் விற்பனைக்கு..
தென்னரசன் (ஆசிரியர்)
₹ 50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சுதந்திரம் விற்பனைக்கு..

தென்னரசனின் கவிதைகளில் பெரும் அறச்சீற்றத்தையும் புதிய தலைமுறையின் பொறுப்புமிக்க மனஅவசத்தையும் கண்டிருக்கிறேன். இத்தொகுப்பில்தான் முதன் முதலாக அவன் எழுதிய காதல் கவிதைகளையும் பார்க்கிறேன். காதல் ஒன்றும் கொச்சையான - மோசமான ஒன்றல்ல. ‘ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!’ என்ற மகாகவியின் குரல் இன்னும் உயிர்ப்போடுதான் ஒலித்தபடி இருக்கிறது. காதல் ஒன்றுதான் உலகின் அத்தனை பிணிகளுக்குமான ஒரே மாமருந்து என்று உறுதியாக நான் நம்புகிறேன். அதனாலேயே நான் காதலை வரவேற்கிறேன். வாழ்நாள் முழுவதும் காதலிப்பவனாகவும் காதலிக்கப்படுபவனாகவும் இருக்க விரும்புகிறேன்.


                                                                                          முனைவர் கி.பார்த்திபராஜா



Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.