Menu
Your Cart

திறக்கப்பட்ட புதிய வாசல்கள்

திறக்கப்பட்ட புதிய வாசல்கள்
-5 %
திறக்கப்பட்ட புதிய வாசல்கள்
Categories: கதைகள்
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

திறக்கப்பட்ட புதிய வாசல்கள்

ஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்டு நெருக்கடிச் சூழலில் நாம் காண்பது போட்டி பொறாமை நம்பிக்கை இழப்பையே. சாதி, சமய, கட்சி அரசியலால் ஊழல், வன்முறை புரையோடிப் போன தமிழ்ச் சமூகத்தில் மனித விடுதலைக்கான சமூகமாற்றத்தைப் பேசுவதற்கான களமாகச் சமகாலத் தமிழ் நாடக அரங்கு தோற்றம் கொள்ளும், கொள்ளவேண்டும் என்பதே கி.பார்த்திபராஜாவின் ‘திறக்கப்பட்ட புதிய வாசல்கள்’ என்னும் தலைப்பில் தமிழ்நாடக அரங்கு பற்றிய கட்டுரைத் தொகுப்பின் பாடுபொருளாக உள்ளது.




Book Details
Book Title திறக்கப்பட்ட புதிய வாசல்கள் (Thirakapatta Puthiya vaasalkal)
Author முனைவர் கி.பார்த்திபராஜா (Munaivar Ki.Paarththiparaajaa)
Publisher போதி வனம் (Pothi Vanam)
Pages 148
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author