-5 %
Out Of Stock
பொது அறிவு : தகவல் களஞ்சியம்
Edger Thorpe (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2010
- ISBN: 9788131756799
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
துல்லியமான, நன்கு ஆய்வு செய்யப்பட்ட, புகழ்பெற்ற பொது அறிவுக் கையேடு. மாணவர்களுக்கும் அரசுத் தேர்வில் பங்கு பெறுபவர்-களுக்கும் பயனளிக்கும் பொக்கிஷம். உலகப் புகழ்பெற்ற Pearson நிறுவனத்தின் "Concise General Knowledge Manual'' புத்தகத்தின் தமிழாக்கம். புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் : · இந்தியாவின் வரலாறு . சுதந்தரப் போராட்டம் · இந்திய அரசியல் சாசனம் · இந்தியப் பொருளாதாரம் · உலக சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள் · அன்றாட அறிவியல் · அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள் · வரலாறு, தற்கால அரசியல், சமூகம் ஆகிய துறைகள் குறித்த 1000 கேள்வி,பதில்கள் · சமகால நிகழ்வுகள்.
| Book Details | |
| Book Title | பொது அறிவு : தகவல் களஞ்சியம் (Pothu Arivu Thagaval Kalanchiyam) |
| Author | Edger Thorpe (Edger Thorpe) |
| ISBN | 9788131756799 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 0 |
| Year | 2010 |