Menu
Your Cart

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்
-4 %
சார்லி சாப்ளின்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சார்லி சாப்ளின்

உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு. தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்திரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க, சிந்திக்க, அழவும் வைத்த சாப்ளின் கதை. திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின், ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.

Book Details
Book Title சார்லி சாப்ளின் (Charlie Chaplin)
Author பி.பி.கே.பொதுவால் (P.P.K.Podhuval)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 96
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author