Menu
Your Cart

ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு

ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
Coming Soon
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
₹ 0
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண்ட இலக்கியம், ஓவியம், திரைப்படம், தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது. **** ஜூமானா ஹத்தாத் லெபனான் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிளொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புகளின் தொகுதியோன்றும் ஜூமானாவின் முக்கியமான அரபு மொழி நூல்கள்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹ 210
பாப்லோ நெருதாவின் துரோகம்யுலிசிஸின் பயணம் போல வரலாற்றில் சஞ்சரித்ததின் விளைவே இந்த எழுத்துக்கள். சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீதான உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும் முனைப்புடன் மேற்கொண்டிருந்த..
₹ 125
மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லைநோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்..
₹ 100
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.