Menu
Your Cart

ப்ரியா பாலு

சதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்...
₹76 ₹80
ஆயுளை விருத்தியாக்கும் சரிவிகித சத்தான உணவுகள்..
₹67 ₹70
மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு கலை போர்க்கலை என்றால் அது மிகையாகாது. கற்கால மனிதன் தன் உணவுக்காக மிருகங்களுடன் போரிட ஆரம்பித்தான். பின்னர் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும், தன் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் போரில் ஈடுபட்டான். ஒவ்வொரு போர் வீரனும் தனது தாய் நாட்டை காக..
₹95 ₹100
வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இரு..
₹86 ₹90
உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற ..
₹86 ₹90
நாட்டில் பிறப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. ஏனெனில் ஒரு சிலரே தலைவராக முடியும். அதற்கான அமைப்பும் பாரம்பரியமும் வேண்டும். அதோடு மாபெரும் தலைவர்கள் எவரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் மாபெரும் தலைவராகிறார்கள். இது சரித்திரம் கூறும் உண்மை...
₹86 ₹90
இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள் தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகில் பல பிரதேசங்களை பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய நில..
₹76 ₹80
உலக நாடுகளின் கலாச்சாரங்க​ளையும் பாரம்பரியப் ​பெரு​மைக​ளையும், க​லைச் சிறப்புக​ளையும் வரலாற்று மாண்பி​னையும், பழக்க வழக்கங்க​ளையும் புரிந்து ​கொள்ள இந்நூல் வழி வகுக்கிறது..
₹285 ₹300
இந்நூலில் குடும்பத்திற்கு பயன்தரும் 500க்கு மேற்ப்பட்ட யோசனைகள் மிகவும் பயன் தரும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். அனைவரின் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம்..
₹57 ₹60
விண்​வெளி ரகசியத்​தை ​தெரிந்து ​கொள்ள விரும்புகிறவர்க​ளை மனதில் ​கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. அறிவயில் ஆராய்ச்சி ​மைய அலுவலர்களிடமிருந்து ​தெரிந்து ​கொண்டதிலிருந்தும் விண்​வெளி சம்மந்தமான ​செய்திக​ளைப் படித்ததின் மூலம் அறிந்து ​கொண்டதிலிருந்தும் இந்நூல் வடிவம் ​பெற்றுள்ளது. விண்​வெளி ஆர்வலர்களுக..
₹95 ₹100
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். கலாமின் பிறப்பு வளர்ப்பு மட்டுமல்லாமல், அவர் நாட்டு ..
₹57 ₹60
Showing 1 to 12 of 13 (2 Pages)