Menu
Your Cart

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்
-4 %
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்
ப்ரியா பாலு (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இருப்பதற்கு மிகப்பரந்த கற்பனை வளம் இருக்க வேண்டும். உருவாக்கும் அறிவும் இருக்க வேண்டும். அந்த திறமை இருந்தவர்களே முதல் உலகப் புகழ்பெற்ற ஓவியர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான ஓவியர்கள் உருவாகி புகழின் உச்சியில் அமர்ந்திருக்கின்றனர். இந்நூலில் திறமையால் பேரும் புகழும் பெற்ற ஓவியர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது.
Book Details
Book Title உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் (World famous painters)
Author ப்ரியா பாலு (Priya Balu)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு கலை போர்க்கலை என்றால் அது மிகையாகாது. கற்கால மனிதன் தன் உணவுக்காக மிருகங்களுடன் போரிட ஆரம்பித்தான். பின்னர் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும், தன் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் போரில் ஈடுபட்டான். ஒவ்வொரு போர் வீரனும் தனது தாய் நாட்டை காக..
₹95 ₹100
நாட்டில் பிறப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. ஏனெனில் ஒரு சிலரே தலைவராக முடியும். அதற்கான அமைப்பும் பாரம்பரியமும் வேண்டும். அதோடு மாபெரும் தலைவர்கள் எவரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் மாபெரும் தலைவராகிறார்கள். இது சரித்திரம் கூறும் உண்மை...
₹86 ₹90