Menu
Your Cart

புதிய கனவுகள் புதிய இந்தியா

புதிய கனவுகள் புதிய இந்தியா
-5 %
புதிய கனவுகள் புதிய இந்தியா
₹385
₹405
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மகாத்மா காந்தி கனவு கண்டதுபோல், இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான மாபெரும் இடைவெளி என்றைக்கு மறையும்? கடைக்கோடி ஏழைக்கு தேசத்தின் வளர்ச்சிகள் என்றைக்குப் போய்ச் சேரும்? ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் கண்ணீரும் என்றைக்குத் துடைக்கப்படும்? மாபெரும் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான வழிகளை நேர்மையாக, துணிச்சலாக முன்வைத்து இருக்கிறார் நாராயண மூர்த்தி. மிகப் பெரிய மக்கள் திரளுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் நல்ல மதிப்பீடுகளும் தலைமைப்பண்பும் எந்த அளவுக்கு அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
Book Details
Book Title புதிய கனவுகள் புதிய இந்தியா (Pudhiya Kanavugal Pudhiya India)
Author என்.ஆர்.நாராயண மூர்த்தி (N.R.Narayana Murthy)
ISBN 9788184934694
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 424
Published On Nov 2009
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author