Menu
Your Cart

புதுமைப்பித்தன் கதைகள் (சீர் வாசகர் வட்டம்)

புதுமைப்பித்தன் கதைகள் (சீர் வாசகர் வட்டம்)
Out Of Stock
புதுமைப்பித்தன் கதைகள் (சீர் வாசகர் வட்டம்)
புதுமைப்பித்தன் (ஆசிரியர்), வீ. அரசு (தொகுப்பாசிரியர்)
₹300
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

** Extra shipping Rs.40/- only for this book **

  • தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது. செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம், நவீனப் புனைவு - மரபிலும் தமிழில் உண்டு என்பதற்கான அடையாளம்தான் புதுமைப்பித்தன். 1930-1950 இடைப்பட்ட தமிழ்ப் புனைவு மரபின் முதன்மையான ஆளுமை புதுமைப்பித்தன்.
  • நமது செவ்வியல் மரபு உலகச் செவ்வியல் மரபோடு இணைந்து கொள்வதைப்போல், தமிழ் நவீனப் புனைகதை மரபும் உலக நவீனப் புனைகதை மரபோடு இணைந்து கொள்வதற்கு மூலவித்தாய், முதன்மையான ஆக்கமாய் அமைவது புதுமைப்பித்தன் ஆக்கங்கள். நமது வீடுகள்தோறும், புதுமைப்பித்தனைக் கொண்டு செல்வோம். இளைய சமூகம், புதுமைப்பித்தனுக்குள் பயணிக்க வாசலைத் திறப்போம். அரசியல் பரப்புரையாய், கலை இலக்கியப் பரப்புரையையும் முன்னெடுப்போம். இதனைப் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்குவோம். அதற்கான அடையாளமே இந்நூல்.
Book Details
Book Title புதுமைப்பித்தன் கதைகள் (சீர் வாசகர் வட்டம்) (Pudumaipithan)
Author புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
Compiler வீ. அரசு (V. Arasu)
Publisher சீர் வாசகர் வட்டம் (Seer Vasagar Vattam)
Pages 640
Published On Jan 2022
Year 2022
Edition 2
Format Hard Bound
Category Short Stories | சிறுகதைகள், கதைகள், Classics | கிளாசிக்ஸ், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டு களுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு ப..
₹314 ₹330
புதுமைப்பித்தன் கதைகள் - அ.இரா.வேங்க்டாசலபதி:செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிட..
₹725
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் விசிறி மடிப்பு’ என்ற புகழ்பெற்ற மதிப்புரையும், க. நா. சு. வுக்கு எழுதிய மறுப்புரையும் முதன்முத..
₹561 ₹590
'செம்பதிப்பு' எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன...
₹831 ₹875