Menu
Your Cart

புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்

புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்
-5 %
புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாஜகவின் பாசிச அரசியலை இந்திய மக்கள் – குறிப்பாக புதுச்சேரி மக்கள் நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கும் இந்த நாட்களில் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறது. ஆகவே, சரியான நேரத்தில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்துள்ள பாரதி புத்தகாலயத்துக்கும், தோழர் எஸ்.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Book Details
Book Title புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன் (puducherry-chengkodi-iyakkathil-thozhar-murugan)
Author எஸ்.ராமச்சந்திரன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 224
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், communism | கம்யூனிசம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha