Publisher: புலம் வெளியீடு
புது வீடு புது உலகம்(நாவல்) - கு.அழகிரிசாமி :தமிழின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகவே பெரிதும் அறியப்படுகிறார். நாவல், குழந்தைக் கதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் என்று பல தளங்களிலும் பங்களித்தவர் அவர். கு.அழகிரிசாமி எழுதி சுதேசமித்திரனில் தொடர..
₹570 ₹600
Publisher: புலம் வெளியீடு
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவ..
₹285 ₹300
Publisher: புலம் வெளியீடு
இயற்கையை கொண்டாடும் மனங்களை உருவாக்கும் முயற்சிக்கான விதைகளை பேராசிரியர். ஜான்சி ஜேக்கப் இப்புத்தகத்தில் விதைத்திருக்கிறார்...
₹57 ₹60
Publisher: புலம் வெளியீடு
பொய்கைக்கரைப்பட்டிஏழை விவசாயிகளின் நிலங்கள் லாபவெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலை சமகாலத்தின் அதிர்வுகளோடு.....
₹124 ₹130
Publisher: புலம் வெளியீடு
லாரி மேக்மர்தரி எழுதிய Crazy Horse என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது...
₹114 ₹120
Publisher: புலம் வெளியீடு
நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டத..
₹152 ₹160