Menu
Your Cart

புலம் வெளியீடு

போர்க்குதிரை.. போர்க்குதிரை..
-5 % Out Of Stock
லாரி மேக்மர்தரி எழுதிய Crazy Horse என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது...
₹114 ₹120
மக்கள் தெய்வங்கள்
-5 % Available
நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டத..
₹152 ₹160
மரணத்தில் மிதக்கும் சொற்கள் மரணத்தில் மிதக்கும் சொற்கள்
-5 % Out Of Stock
சுழித்தோடும் வாழ்க்கை நதியின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை எஸ். அர்ஷியாவின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் எனும் இந்த சிறுகதைத் தொகுப்பு, நம்முன்னே வரைந்து காட்டுகிறது...
₹124 ₹130
மாயக்கண்ணி
-5 % Out Of Stock
அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள் ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இய..
₹143 ₹150
முல்லா கதைகள் முல்லா கதைகள்
-5 % Out Of Stock
இன்றைய பதின் பருவத்தினரும் இளைஞர்களும் விரும்பிப் படிக்கிறவிதத்தில் எளிய, நவீன நடையில், முல்லாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் குலசேகர். முல்லாவிற்குள் ஒருமுறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான, வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக்கொண்டு ..
₹190 ₹200
மூன்று காதல் கதைகள்
-5 % Out Of Stock
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகுகாலமாகத் திகழ்ந்துவருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதைமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் ..
₹333 ₹350
வகுப்பறையின் கடைசி நாற்காலி
-4 % Out Of Stock
வகுப்பறையின் கடைசி நாற்காலிவட்டார வள மையக்கூட்டம் நடைபெறும் பள்ளி ஆசிரியரிடம் ஒரு ஆசிரியை விசாரித்துக்கொண்டிருந்தார்.சார், இங்கே பி.டி.ஏ புக் எங்க விக்குறாங்க?இன்னைக்கு லீவும்மா. நாங்க விக்கல.டி.ஓ ஆபீஸ்காரங்க வருவாங்க. அம்மா, கிடைக்கற எல்லா புக்கையும் வாங்கித்தராம, அந்தக் குழந்தை எவ்வளவு படிக்க முடி..
₹86 ₹90
விக்கிரமாதித்தன் கதைகள் விக்கிரமாதித்தன் கதைகள்
Out Of Stock
விக்ரமாதித்தன் கதைகள் பல சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். விக்ரமாதித்தன் கதைகள் நிறைய புதிர்களை கொண்டதாகவே இருக்கும். இது சிறுவர்களுக்கான மூலைக்கு வேலை கொடுப்பதோடு விறுவிறுப்பாகவும் இருக்கும். இதில் உள்ள விக்ரமாதித்தன் கதைகள் நிச்சயம் சிந்தைக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை. விக்ரமாதித்தன் க..
₹400
Showing 61 to 72 of 75 (7 Pages)