Menu
Your Cart

புள்ளினங்காள்: பெயர் சொல்லும் பறவைகள்

புள்ளினங்காள்: பெயர் சொல்லும் பறவைகள்
-5 %
புள்ளினங்காள்: பெயர் சொல்லும் பறவைகள்
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்,. பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது. முனைவர் கிருபா நந்தினிக்கு இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. தமிழின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளராக அவர் தனது துறை சார்ந்து முத்திரை பதித்துள்ளார். பள்ளி – கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Book Details
Book Title புள்ளினங்காள்: பெயர் சொல்லும் பறவைகள் (pullinankaal)
Author வெ.கிருபாநந்தினி
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 112
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Wild Life | காட்டுயிர், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author